Clicky

பிறப்பு 12 FEB 1951
இறப்பு 25 FEB 2021
அமரர் முருகேசு முத்தையா 1951 - 2021 புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அமரரான முத்தையா அவர்களின் இழப்பு மிகுந்த கவலையளித்தது அவருடன் பழக கிடைத்த நாட்களை மறக்கமுடியாது .அன்னாரின் பிரிவை தாங்காது தவிக்கும் மனைவி ,மகள் ,மற்றும் கும்பத்தினர்க்கும் எமது ஆழ்த்த அனுதாபத்தை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம் . -நட்புடன் தண்டபாணி .
Write Tribute