4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முருகேசு முத்தையா
வயது 70
அமரர் முருகேசு முத்தையா
1951 -
2021
புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
28
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகேசு முத்தையா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
வருடங்கள் நான்கு கடந்ததுவோ
நம்பவே முடியவில்லையே
நேற்றுப்போல் இருக்குதைய்யா
உங்களிடம் நாம் கழித்திட்ட பொழுதுகள்
ஆணிவேராய் எம்மைக்
காத்து நின்ற எங்கள் தெய்வமே
விழுதுகள் நாம் விம்முகின்றோம்
ஆண்டு நான்காகியும் ஆறவில்லை எம்மனம்
விழிகளில் கண்ணீர் காயவில்லை
காலங்கள் கடந்தாலும் மாறாது
உங்கள் நினைவலைகள் அப்பா!
எமக்கு துணையாய் ஆதரவாய்
சிறந்த வழிகாட்டியாய் என்றும்
எம்முடன் வாழும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்