Clicky

பிறப்பு 04 MAY 1921
இறப்பு 07 JUL 2019
அமரர் முருகேசு கணபதிப்பிள்ளை (வித்துவான்)
B.A (Cey) Dip in Tamil (Peredenia) Vidvan (Annamalai University), இளைப்பாறிய ஆசிரியர்- பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி, நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம், யாழ் இந்துக் கல்லூரி, நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரி மற்றும் கொழும்பு சென்ற் செபஸ்தியன் கல்லூரி
வயது 98
அமரர் முருகேசு கணபதிப்பிள்ளை 1921 - 2019 அல்வாய், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
04 MAY 1921 - 07 JUL 2019
Late Murugesu Kanapathipillai
கோபால் கல்வி நிலையத்தில் தமிழும் சமயமும் கற்பித்தவர். தமிழின் மீது காதல் வர காரணமாக இருந்த தமிழாசிரியர்களில் ஒருவர். கண்டிப்பானவர், தனது மாணவர்களின் எதிர்காலத்தில் மிகுந்த அக்கறை கொண்டவர். பரீட்சை எழுதும்போது ஒத்த சொல் கேள்விகளுக்கு விடை அவர் கரும்பலகையில் எழுதிய இடத்திலிருந்து தெரியும் வகையில் மாணவர்களின் மனதில் பதிய வைக்கும் திறன் படைத்தவர். பாட்டா என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்பட்டவர். அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்பாராக. 🙏
Write Tribute