Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 04 MAY 1921
இறப்பு 07 JUL 2019
அமரர் முருகேசு கணபதிப்பிள்ளை (வித்துவான்)
B.A (Cey) Dip in Tamil (Peredenia) Vidvan (Annamalai University), இளைப்பாறிய ஆசிரியர்- பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி, நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம், யாழ் இந்துக் கல்லூரி, நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரி மற்றும் கொழும்பு சென்ற் செபஸ்தியன் கல்லூரி
வயது 98
அமரர் முருகேசு கணபதிப்பிள்ளை 1921 - 2019 அல்வாய், Sri Lanka Sri Lanka
Tribute 45 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகேசு கணபதிப்பிள்ளை அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஐந்து ஆண்டுகள் மறைந்தாலும்
ஆறவில்லை எங்கள் துயரம்
ஆறாத்துயரில் எங்களை ஆழ்த்தி விட்டு
மீளாத் துயில் கொண்டீர்களே!

இன்ப உணர்வுகளையும்
உம்மால் கண்டு கழித்த
நாட்கள் கடந்து உமை
நினைத்து கண்ணீர்
மல்கும் நாட்கள் வந்ததே!

வானில் சிந்திடும் துளியில்
மண்ணில் பயிர்கள் துளிர்விடும்
எங்கள் விழிகள் சிந்திடும்
துளியின் வழியில் உங்களை
கண்டிட முடியாதோ...

ஆண்டுகள் ஐந்தென்ன ஐந்து யுகம்
கடந்தாலும் அழியாத உங்கள்
நினைவுகள் எம்மிலே வாழும்
காலத்தின் சக்கரங்கள் கடுகதியில்
கடந்தாலும் உங்கள் காலடித்தடங்களில்
நாம் தொடருவோம்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்