3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 04 MAY 1921
இறப்பு 07 JUL 2019
அமரர் முருகேசு கணபதிப்பிள்ளை (வித்துவான்)
B.A (Cey) Dip in Tamil (Peredenia) Vidvan (Annamalai University), இளைப்பாறிய ஆசிரியர்- பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி, நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம், யாழ் இந்துக் கல்லூரி, நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரி மற்றும் கொழும்பு சென்ற் செபஸ்தியன் கல்லூரி
வயது 98
அமரர் முருகேசு கணபதிப்பிள்ளை 1921 - 2019 அல்வாய், Sri Lanka Sri Lanka
Tribute 44 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகேசு கணபதிப்பிள்ளை அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் அன்புத் தெய்வமே!
 அகிலம்விட்டு அவனடி அடைந்து
 அவனியில் ஆண்டு மூன்று அகன்றும்
 ஆறாத்துயரில் அழுகின்றோம் நாமிங்கு.

உங்களை நினைக்கும் போதெல்லாம்
நெஞ்சம் தவியாய் தவிக்கிறதே!
திரும்ப திரும்ப கேட்டாலும்
திரும்பி வரமாட்டீர்களா

உங்களோடு மகிழ்ந்திருக்கும் காலத்தை
தவறவிட்டு தவியாய் தவிக்கின்றோம்..

 மூன்றாண்டல்ல... மூவாயிரம்
 ஆண்டுகள் கடந்தாலும் - எம்
இதயத்தை விட்டகலாத
 உன் நினைவுகளுடன்
 உன் ஆத்மா சாந்திக்காக என்றும்
இறைவனை வேண்டிநிற்கின்றோம்.    

தகவல்: குடும்பத்தினர்