2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் முருகேசு கணபதிப்பிள்ளை
(வித்துவான்)
B.A (Cey) Dip in Tamil (Peredenia) Vidvan (Annamalai University), இளைப்பாறிய ஆசிரியர்- பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி, நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம், யாழ் இந்துக் கல்லூரி, நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரி மற்றும் கொழும்பு சென்ற் செபஸ்தியன் கல்லூரி
வயது 98
Tribute
45
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகேசு கணபதிப்பிள்ளை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் இரண்டு ஓடி மறைந்திட்டாலும்
உங்கள் நினைவுகள்
என்றென்றும் மறைந்திடுமா?
கிளை விரித்த மரத்தில்.....
ஒரு கூடு கட்டி ஓர் உயிராய்
ஒட்டியிருந்தோம்....
நீங்கள் இல்லாத இடைவெளியை
எண்ணி எண்ணி ஏங்குகின்றோம்
காலங்கள் கடந்து சென்றாலும்
ஒவ்வொரு நொடிகளிலும் இதயத்தின்
துடிப்பைப் போல் அருகிலே
நீங்கள் வாழ்வதை நாம்
உணருகின்றோம் இக் கணமும்
உங்கள் நினைவால் துயருகின்றோம்..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்