எனது அன்புச் சகோதரரின் அன்பு மகள் திருமதி மாலினி அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த துயரமும் வேதனையும் அடைந்தோம். அன்பும் பாசமும் நிறைந்த மாலினியின் மறைவு எங்கள் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். இத்துயரமான நேரத்தில், இறைவன் குடும்பத்தினர் அனைவருக்கும் மனவலிமையையும் ஆறுதலையும் வழங்கிப் பாதுகாக்கப் பிரார்த்திக்கிறோம். அன்னாரின் ஆன்மா இறைவன் திருவடியில் சாந்தியடையட்டும். ஆழ்ந்த இரங்கலுடன், அசோகன் குடும்பத்தினர் (Asokan Family) லண்டன், ஐக்கிய இராச்சியம் (London, United Kingdom)