Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 25 AUG 1969
இறப்பு 15 OCT 2026
திருமதி முருகதாஸ் திருமாலினி
வயது 57
திருமதி முருகதாஸ் திருமாலினி 1969 - 2026 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட முருகதாஸ் திருமாலினி அவர்கள் 15-10-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், முத்துலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், இராசையா பரமாவதி தம்பதியின் பாசமிகு மருமகளும்,

முருகதாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,

அஜய், அஜித், பிரித்தா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கஜன் அவர்களின் அன்பு மாமியும்,

திருமாவளவன்(சுவிஸ்), திருச்செல்வம்(சுவிஸ்), மதியழகன்(பிரான்ஸ்), தனுசா(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

கல்யாணி, தட்சாயினி, சிவனேஸ்வரி, சிவா ஆகியோரின் அன்பு மைத்துனியும், 

விஜய், விஸ்ணு, வீஸ்மன், திரிஜன், திபிசி, அக்ஸனா, அக்சஜன் ஆகியோரின் அன்பு அத்தையும்,

சிந்துஜா, சிந்து, சிந்துஜன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: அழகன் குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பிரித்தா - மகள்
அழகன் - சகோதரன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

Notices