திருமதி முருகதாஸ் திருமாலினி
1969 -
2026
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
To my beloved Malini
Mrs Murugathas Thirumalini
யாழ்ப்பாணம், Sri Lanka
எங்கள் அன்பு அக்கா சரவணையில் பிறந்து எங்கள் உறவுவோடு வாழ்ந்து எல்லாரோடும் பாசமாய் நேர்மையாய் அரவணைத்து இன்றும் கண் முன்னே நிழலாடி உங்கள் திருமுகத்தை இனிய எப்போது காண்போமா உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம் சரவணையூர். ராசையா குடும்பம் வதனி
Write Tribute