
அமரர் முருகப்பா நடேசன்
நிறுவனர் - Seetha's Cafe, Good Luck Hotel, Kavitha Store in Jaffna
வயது 82
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Murugappa Nadesan
1938 -
2020
அப்பா , உங்கள் மறைவுச் செய்தி அறிந்து மிக்க அதிரச்சி அடைந்தோம் . உங்கள் மறைவால் துயருற்றிருக்கும் பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு உங்கள் ஆதமா சாந்தியடைய பிராத்திக்கின்றோம் . ஓம் சாந்தி???

Write Tribute
Our deepest condolences.