
அமரர் முருகப்பா நடேசன்
நிறுவனர் - Seetha's Cafe, Good Luck Hotel, Kavitha Store in Jaffna
வயது 82
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
என்றும் சிரித்த முகத்துடன் வரவேற்று அனுசரித்து, அன்பு வார்தைகள் கூறி, இளைய சமுதாயத்தினர்க்கு ஏடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டிய நடேஷ் அப்பா இறைவனடி சேர்ந்ததையிட்டு நாம் மிகவும் கவலையடைகிறோம். இவரின் பிரிவினால் வாடும் அனைத்து உறவுகளின் துயரில் பகிர்ந்து கொண்டு, நடேஷ் அப்பாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேம்; ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
Write Tribute
Our deepest condolences.