
-
02 JUL 1938 - 13 AUG 2020 (82 வயது)
-
பிறந்த இடம் : வரணி வடக்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : வரணி, Sri Lanka நோர்வே, Norway
யாழ். வரணி வடக்கு பிறப்பிடமாகவும், வரணி, நோர்வே ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட முருகப்பா நடேசன் அவர்கள் 13-08-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரி முருகப்பா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான சின்னதம்பி கற்பகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மீனாட்சி அவர்களின் அன்புக் கணவரும்,
விக்னேஷ்(நோர்வே), காலஞ்சென்ற ரதிதேவி(சுவிஸ்), சீதாதேவி(கனடா), கவிதாதேவி(கனடா), ஜெகா(நோர்வே) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுகந்தி, கனேஷ்வரன், சபாநாயகம், சிவசதன், உசாந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிருஷ்னன், சதாசிவம், பொன்னம்மா, காலஞ்சென்ற இராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அய்சானி, ஈஷ்வர், தனுஷா, மிதுசன், மதுசன், விபிசன், ஆர்த்தி, அபி, சேயோன், பவித்ரா, ஆரோன், சரோன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-08-2020 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் முள்ளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mr M.Nadesan he passed away peacefully today in Srilanka thursday 13th of August 2020. born in Jaffna Varany north, lived in Norway for some years.
Loving son of late Shangari Murugappa and late Sinnapillai.
Son in law oflate Sinnathamby and late Katbagam.
Beloved husband of late Meenadchi.
Loving father of Vikknesh(Norway), late Rathidevi(Switzerland), Seethadevi(Canada), Kavithadevi(Canada), Jega(Norway)
Father in law of Sukanthi, Ganeswaran, Sabanayagam, Sivasathan andUshanthi.
Beloved brother of Krishnan, Sathasivam, Ponamma and late Rasamama.
Loving grandfather of Aishani, Ezwar, Thanoosha, Mithusan, Mathusan,Vibisan, Arthi, Abi, Seon , Bavethra, Aron, Sharon.
This notice is provided for all family and friends.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
வரணி வடக்கு, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

Our deepest condolences.