1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் முருகப்பா நடேசன்
நிறுவனர் - Seetha's Cafe, Good Luck Hotel, Kavitha Store in Jaffna
வயது 82
Tribute
15
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். வரணி வடக்கு பிறப்பிடமாகவும், வரணி, நோர்வே ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த முருகப்பா நடேசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பா எங்கள் உயிர் தந்த தெய்வம்
ஆர்க்குமே நிகரில்லா ஆருயிர் நெஞ்சம்
எப்போதும் எம்மை இமைபோல் காத்து
ஏற்றமுற வைத்த ஏகாந்த வையம்
ஈராறு மாதங்கள் இழந்தாகிப் போனாலும்
ஓரிரு மணித் துளிகளாய் உணர்கிறோம் இன்றும்
நூறாண்டுகள் என்ன நம்மூச்சு உள்ளவரை
நினைவகலா நின் வம்ச விளக்குகளாய்
நினைத்து நினைந்தே நினைத் தினமும்
நினைவு கூர்ந்தபடி நிச்சயம் தொழுவோம்
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
அம்பலவன் அடியிணைந்த ஆருமே மீழ வரார்
ஆனாலும் அப்பா உன் ஆத்மா சாந்தபெற
அன்பொடு அடியிணை சங்கமம் ஆக
ஆண்டவணை இறைஞ்சியே அகம் பணிவோம்
ஓம் சாந்தி! சாந்தி! ஓம் சிவயநம்
தகவல்:
குடும்பத்தினர்
Our deepest condolences.