11ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முருகுப்பிள்ளை பூலோகசிங்கம்
வயது 67
அமரர் முருகுப்பிள்ளை பூலோகசிங்கம்
1948 -
2015
திருகோணமலை, Sri Lanka
Sri Lanka
Tribute
19
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
திருகோணமலை 10ம் குறிச்சியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு செம்மலை, அளம்பில், இந்தியா சென்னை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகுப்பிள்ளை பூலோகசிங்கம் அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பாலும் பண்பாலும் அரவணைத்து எம்மை
வழிநடத்திய அந்த நாட்கள் எம்
நினைவலைகளில் என்றும் சுழல்கிறதேஐயா!
நீங்கள் எம்மை விட்டு நீண்டதூரம் சென்றாலும்
உங்கள் அறிவுரைகள் அரவணைப்புக்கள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும் ஐயா!
தந்தை என்ற சொல்லுக்கு இலக்கணமாய்
தரணி போற்றும்படி எம்மை வளர்த்தீர்கள்
எங்களது முன்னேற்றப்படிகளில் ஐயா
உங்கள் பாதம் பதிந்ததை எப்படி மறந்திடுவோம்
என்றென்றும் உங்கள் நினைவுடன் வாழ்கின்ற
உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும்
குடும்பத்தினர்.
தகவல்:
சுரேஷ்குமார் பூலோகசிங்கம், செல்வகுமாரன் பூலோகசிங்கம், ராஜீவ்குமார் பூலோகசிங்கம், சதீஸ்குமார் பூலோகசிங்கம், கவிதாஸ்ரீ, அமுதா டைசன்