
யாழ். கோப்பாய் மத்தி காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Münster, Stuttgart, Karlsruhe ஆகிய இடங்களை வதிவிடமாகவும், ஜேர்மனி Freiburg ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட மோகனதாஸ் சோதிலிங்கம் அவர்கள்
13-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பாக்கியம் தம்பதிகள் மற்றும் ஆறுமுகம் பரமேஸ்வரி தம்பதிகளின் மூத்த அன்புப் பேரனும்,
சோதிலிங்கம் புஸ்பராணி தம்பதிகளின் அன்பு மகனும்,
யசோதா, கவிதா, தனுதாஸ் ஆகியோரின் பாசமிகு அண்ணாவும்,
துஷ்யந்தன், தயாளன் ஆகியோரின் ஆசை மச்சானும்,
காலஞ்சென்ற கிருஷ்ணபாலசிங்கம் மற்றும் இராஜரத்தினம்(செல்வம்) வவி, கனகரத்தினம்(அப்பன்) புஸ்பவதி, தியாகலிங்கம் றீற்றா, புஸ்பலதா ரகுநாதன்(கண்ணன்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
சிவநாதன் சுகந்தி, செல்வராஜா ரஜனி, இராசநாயகம் லீலாவதி ஆகியோரின் அன்பு மருமகனும்,
ராயுலன், சாயினி, ராஜினி, மயூரி திஷாந், ரக்ஷ்னன், ரதீஷனன், ஆரூஷனன், அனிஷ்கா ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,
சர்மிலி, சாலினி அமலன், சாமினி, சகானா, ரித்திகா, நிஷா ஆகியோரின் ஆசை மச்சானும்,
டவினா, மகிழன், தர்வின், அவனேஷ் ஆகியோரின் ஆசை மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Monday, 10 May 2021 9:00 AM - 11:30 AM
- Monday, 10 May 2021 11:30 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
ஆத்மா சாந்தி அடைய இதயபூர்வமான வேண்டுகின்றோம். குடும்பத்தினர்க்கு எமது ஆறுதலை தெரிவிக்கின்றோம்..