Clicky

பிறப்பு 27 MAY 1953
இறப்பு 19 FEB 2024
அமரர் மேவின் ஜோசெப் ராசநாயகம்
பழைய மாணவர் - St.Henry's College, Ilavalai
வயது 70
அமரர் மேவின் ஜோசெப் ராசநாயகம் 1953 - 2024 பத்தாவத்தை, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Jeyaseelan (Sillalai) 24 FEB 2024 Canada

்எங்கள் பாடசாலையில் ஒன்றாக கல்விபயின்ற சக மாணவன் மேர்வின் உங்கள் மரணசெய்தி அறிந்து மிகவும் துன்புற்றேன். உன் ஆன்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன். மேர்வினின் மனைவிக்கும் அன்பு மகனுக்கும் மருமகளுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள் கனடா நண்பன் Jeyaseelan (st Henry’s college Ilavalai)