Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 27 MAY 1953
இறப்பு 19 FEB 2024
அமரர் மேவின் ஜோசெப் ராசநாயகம்
பழைய மாணவர் - St.Henry's College, Ilavalai
வயது 70
அமரர் மேவின் ஜோசெப் ராசநாயகம் 1953 - 2024 பத்தாவத்தை, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். இளவாலை பத்தாவத்தையைப் பூர்வீகமாகவும், ஜெர்மனி Mettingen ஐ வாழ்விடமாகவும் கொண்ட மேவின் ஜோசெப் ராசநாயகம் அவர்கள் 19-02-2024 திங்கட்கிழமை அன்று கர்த்தரின் திருவடியில் நிலையடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பிலிப் ராசநாயகம் மேரி ராசநாயகம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுசீலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

ஸ்டெபன்(LL.M) அவர்களின் பாசமிகு தந்தையும்,

Dr.Med. சஜந்திகா அவர்களின் அன்பு மாமனாரும்,

ஆன் ஜசந்தா, மேரி டோல்றோஸ், காலஞ்சென்ற மேரி மார்கிரேட் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான நடராசா, செல்வராசா, ரவீந்திரராசா, தர்மராசா மற்றும் பத்மாதேவி, வசந்தாதேவி, லீலாதேவி, பாக்கியதேவி, நிர்மலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

வீட்டு முகவரி:
Friedrich-von-Schiller-Straße
4749497 Mettingen,
Germany

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: மனைவி, மகன், மருமகள்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

சுசீலாதேவி - மனைவி
ஸ்டெபன் - மகன்
சஜந்திகா - மருமகள்