திருமதி மீனாட்சிப்பிள்ளை முத்துத்தம்பி
வயது 90
திருமதி மீனாட்சிப்பிள்ளை முத்துத்தம்பி
1935 -
2026
சித்தன்கேணி, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Meenachippillai Muthuthamby
1935 -
2026
ஆழ்ந்த அனுதாபங்கள் இராஜன் அண்ணா மற்றும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கு உங்கள் அம்மாவின் பிரிவுத் துயர் செய்தி அறித்து மிகவும் வேதனை அடைந்தோம் அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி வணங்கி நிற்கின்றோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி நவரத்தினம் சிவகுமார் (சிங்கன்) குடும்பத்தினர் லிவர்பூல்
Write Tribute