Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 25 AUG 1935
இறப்பு 12 JUN 2026
திருமதி மீனாட்சிப்பிள்ளை முத்துத்தம்பி
வயது 90
திருமதி மீனாட்சிப்பிள்ளை முத்துத்தம்பி 1935 - 2026 சித்தன்கேணி, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், சுதுமலை, கொழும்பு தெஹிவளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மீனாட்சிப்பிள்ளை முத்துத்தம்பி அவர்கள் 12-06-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தில்லைவனம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற முத்துத்தம்பி(வர்த்தகர்) அவர்களின் அன்பு மனைவியும்,

உமாதேவி(ஒய்வுபெற்ற ஆசிரியர்), கண்ணதாசன்(விசு- சுவிஸ்), காலஞ்சென்ற சிவதேவி, தில்லைநடராஜன்(ராஜன், குட்டி - லண்டன்), தில்லைக்கரசி(பவா- டென்மார்க்), விக்கினேஸ்வரன்(விக்கி- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சந்திரசேகர்(பிரித்தானியா), தனுஜா(பிரித்தானியா), கருணலோலன்(டென்மார்க்), சங்கீதா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

துரைராஜா, செல்வராஜா, காலஞ்சென்றவர்களான சின்னம்மா, நவரட்ணசிங்கம், கணபதிப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தையல்முத்து, மீனாட்சி, விஸ்வலிங்கம், பொன்னுத்துரை, சின்னத்துரை, மார்க்கண்டு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நவீனா, சுவாதி, அருண், அபிலாஷ், கெளசிக், அபிராமி, அபிஷேக், அர்ஸ்மிதா, ஆரபி, ஆதவன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 14-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

உமா - மகள்
கண்ணதாசன் - மகன்
தில்லைநடராயன் - மகன்
தில்லைக்கரசி - மகள்
விக்கினேஸ்வரன் - மகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Dear Grandma, Thank you for your love, kindness and the wonderful memories you have given us. You will always be in our hearts and forever missed. With lots of love, Your Grandchildren ️

RIPBOOK Florist
United Kingdom 1 day ago

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices