
அமரர் மயில்வாகனம் பத்மநாதன்
ஓய்வுபெற்ற உடற்கல்வி போதனாசிரியர்- யாழ்ப்பாண பல்கலைக்கழகம், அட்டாளைச்சேனை,பலாலி ஆசிரியர் கலாசாலைஉடற்கல்வி விரிவுரையாளர்
வயது 83
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Mayilvaganam Padmanathan
1937 -
2020

ஆயிரம் வார்த்தைகள் சொல்லத் துடிக்கின்றேன் ஆனாலும் என் கண்களிலிருந்து கண்ணீர் துளிகள் எதையோ நான் உங்களுக்குத் தராமல் விட்டது போல் குற்ற உணர்வு முள்ளாய்த் தைக்கின்றது சேர் நாடு விட்டு நாடு வந்து நிறையத் தடவைகள் நினைவுகளாய் வந்து சென்றீர்கள் நீங்கள் என் ஆசானாய், குருவாய், தந்தையாய்.........உங்களின் நல்ல எண்ணங்களால்,சிந்தனைகளின்,செயல்களால் என்னைச் சிறைப்பிடித்தது ஏனோ தெரியவில்லை ??? உங்களின் ஆன்மா சாந்தியடைய என்னுடைய குல தெய்வத்தைப் பிரார்த்திக்கின்றேன் ??? சென்று வாருங்கள்......இன்னும் ஓர் பிறவியாய்..........(உங்களின் மாணவி)
Write Tribute