யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், உடுவில் பிரதேச செயலக வீதி, சுன்னாகம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் பத்மநாதன் அவர்கள் 30-11-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் சாவித்திரி தம்பதிகளின் அன்பு மகனும்,
விஜயராணி அவர்களின் அன்புக் கணவரும்,
ரஜனி, கரிகரன், காலஞ்சென்ற மயூரன்(பாவாணன்/கெனடி), லிங்கரன், சுதாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
டேவிட், பத்மலோஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிலிசியா, டிலோரன்ஸ், ஜொஹானி, வலன்சியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.