Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 27 JUL 1953
விண்ணில் 01 AUG 2021
அமரர் மயில்வாகனம் கதிர்காமநாதன்
வயது 68
அமரர் மயில்வாகனம் கதிர்காமநாதன் 1953 - 2021 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
Tribute 32 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், நல்லூர், பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த மயில்வாகனம் கதிர்காமநாதன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் அன்புத் தெய்வமே அப்பா 
எங்களை விட்டுப்பிரிந்து இன்று 
ஐந்தாண்டு ஆனது அப்பா.

எத்தனை இன்னல்கள் வந்தாலும்
 அப்பா நீங்கள் எம்மோடு 
இருக்கின்றீர்கள் என்றெண்ணி வாழ்ந்தோம்
 ஆறாத்துயராய் ஆனதே உங்கள் 
பிரிவு எம்முள்ளே.

அன்போடு பண்பையும் பாசத்தையும்
 எம்முள் விதைத்து எமை விட்டு
 இறைவனடி சென்றீர்களே இன்னும் 
வாழ்ந்திருக்கலாம் அப்பா 
நீங்கள் எங்களோடு.

நீங்கள் மறைந்து ஐந்து ஆண்டுகள்
 ஆனால் என்ன? எம்மை விட்டு 
நினைவுகள் என்றுமே மறந்து 
விடப்போவதில்லை அப்பா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம்
 வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Photos