Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மண்ணில் 27 JUL 1953
விண்ணில் 01 AUG 2021
அமரர் மயில்வாகனம் கதிர்காமநாதன்
வயது 68
அமரர் மயில்வாகனம் கதிர்காமநாதன் 1953 - 2021 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், நல்லூர், பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் கதிர்காமநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

எங்கள் குடும்பத்தின் அகல் விளக்கு மறைந்தும் மறையாமல் எங்கள் இதயங்களில் குடியிருக்கும் அன்புத் தெய்வம் சுகயீனமுற்று இருந்த நாட்தொடக்கம், வைத்தியசாலையில் இருந்த நாள் வரை, உணவு அளித்து சுகம் விசாரித்து, ஆறுதல் கூறியவர்களுக்கும்... வீடு வந்து விசாரித்து, ஆண்டவரை நோக்கி பிராத்தனை செய்த சபையோர், உற்றார் , உறவினர், அனைவருக்கும் எங்கள் குல விளக்கை இழந்து ஆறாத்துயர் அடைந்த வேளை ஆறுதல் கூறிய நண்பர்கள், சபையோர், உற்றார், உறவினர் அனைவருக்கும் உள்ளூரில் இருந்தும், வெளியூரில் இருந்தும் தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், இறுதிப்பயணத்தின் போது பங்கு பற்றி ஆத்மா சாந்திக்காக ஆராதித்த HOLY GOD திருச்சபையின் பாஸ்ரர் உதயகுமார் அவர்களுக்கும், மற்றய திருச்சபைகளில் இருந்து வந்து ஜெபித்த ஊழியகாரர்கள், சபையோர் அனைவருக்கும் கண்ணீர் அஞ்சலி வெளியிட்டோர்களுக்கும், பல் வேறு வழிகளில் துனை நின்ற அனைவருக்கும் எம் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து மனமார்த்த நன்றியினைதெரிவித்துக் கொள்கின்றேம்.

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 29-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெறும்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 32 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.