3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மயில்வாகனம் கதிர்காமநாதன்
வயது 68
அமரர் மயில்வாகனம் கதிர்காமநாதன்
1953 -
2021
வண்ணார்பண்ணை, Sri Lanka
Sri Lanka
Tribute
32
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், நல்லூர், பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த மயில்வாகனம் கதிர்காமநாதன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தெய்வமே!
அகிலம்விட்டு அவனடி அடைந்து அவனியில்
ஆண்டு மூன்று அகன்றும் ஆறாத்துயரில்
அழுகின்றோம் நாமிங்கு.
உங்களை நினைக்கும் போதெல்லாம்
நெஞ்சம் தவியாய் தவிக்கிறதே!
திரும்ப திரும்ப கேட்டாலும்
திரும்பி வரமாட்டீர்களா
உங்களோடு மகிழ்ந்திருக்கும்
காலத்தை தவறவிட்டு
தவியாய் தவிக்கின்றோம்..
ஆண்டுகள் நீளலாம் ஆனால்
உங்கள் நினைவுகள் நீங்காது
உங்கள் திருமுகம் எங்களை
விட்டு மறையுமா மறக்குமா...
என்றென்றும் உங்கள் நினைவுடன் வாழ்கின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடையப்
பிரார்த்திக்கின்றோம்
தகவல்:
குடும்பத்தினர்