திருமதி மேரி சுசிலா ஸ்ரனிஸ்லாஸ்
வயது 72
திருமதி மேரி சுசிலா ஸ்ரனிஸ்லாஸ்
1954 -
2026
சங்கானை, யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Mary Susila Stanislas
1954 -
2026
தாய்க்குத் தலைமகள். அக்கா என்பது தாய்க்கு நிகரென்ற பாக்காவாய் பொருந்திய பிறப்பு.. எப்போதும் உறவுக்காய் தப்போ, தவறோ..? ஒப்போ.. ஒறுப்போ..? செக்காகி சுழன்ற பிழைப்பு. மக்காத பாசம், வைக்காத கோபம், பொய்க்காத நியாயம், உடம்பெல்லாம் ஓர்மம்,உரிமைக்காய் தலைசாயும்.... நல் அக்காவாய், அம்மாவாய்.. அத்தையாய்.. நல்துணையாய்.. பாசப்பேத்தியாய்.. எப்போதும் புகழ்பேசும். மரணங்கள் வழிமறிக்கும் ஆனாலும் மரபணுக்கள் சந்ததியைக் கடத்தும். ஆன்மா சாந்தி அடையட்டும்.
Write Tribute
Losing someone we love is nothing easy, but knowing that we have been able to be a part of the life of that person, we can realize that we are blessed to have been able to share in that life before...