Clicky

பிறப்பு 09 JAN 1954
இறப்பு 25 MAR 2026
திருமதி மேரி சுசிலா ஸ்ரனிஸ்லாஸ்
வயது 72
திருமதி மேரி சுசிலா ஸ்ரனிஸ்லாஸ் 1954 - 2026 சங்கானை, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Mary Susila Stanislas
1954 - 2026

பாசமான அக்காவாய் இருந்தீர்கள் நீங்கள் இருக்கின்ற இடங்கள் எப்பவுமே கலகலப்பாக இருக்குமே உங்களுடைய நகைச்சுவையான கலகலப்பான பேச்சால் எத்தனை தடவைகள் எங்களை சிரிக்க வைத்திருப்பீர்களே. இன்று எம்மை அழவைத்துச் சென்றது ஏனோ, என்றும் உங்கள் நினைவுடன், உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும்.

Write Tribute

Tributes