யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மேரி சுசிலா ஸ்ரனிஸ்லாஸ் அவர்கள் 25-03-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா வரோணிக்கம் தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான தாவீதுராசா பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்.
ஸ்ரனிஸ்லாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
சுந்தரலிங்கம்(சுவிஸ்), ஜெயராஜ்(இலங்கை), ரெஜீனா(பிரான்ஸ்), செல்வதீஸ்(பிரான்ஸ்), வனிதா(பிரான்ஸ்), டோனால்ட்(பிரான்ஸ்), லிவ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
எமிலின்(லண்டன்), நிறோஜினி(பிரான்ஸ்), யூட்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கிரிட்டோ(லண்டன்), ஜோர்ஜ் அற்புதரூபன்(பிரான்ஸ்), திவ்ஜா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அம்சன், அரோன், ஆர்ஜன், ஆதிரன், மிதுரா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 29 Mar 2026 9:00 AM - 12:30 PM
- Monday, 30 Mar 2026 9:00 AM - 4:30 PM
- Tuesday, 31 Mar 2026 9:00 AM - 4:30 PM
- Wednesday, 01 Apr 2026 10:30 AM
- Wednesday, 01 Apr 2026 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Losing someone we love is nothing easy, but knowing that we have been able to be a part of the life of that person, we can realize that we are blessed to have been able to share in that life before...