5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மேரி மெற்றில்டா சூசைப்பிள்ளை
(மலர்)
வயது 89
அமரர் மேரி மெற்றில்டா சூசைப்பிள்ளை
1931 -
2021
கரம்பொன், Sri Lanka
Sri Lanka
Tribute
9
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், சில்லாலை, பிரான்ஸ் Saint-Ouen ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த மேரி மெற்றில்டா சூசைப்பிள்ளை அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புடனும் பாசத்துடனும் வளர்த்த
எம் அன்புத் தெய்வமே!
எங்களை விட்டு பிரிந்தது
இத்தணை ஆண்டுகள் ஆனது அம்மா!!
ஆனால் இன்றும் எம் மனங்களில்
உங்கள் சிரித்த முகமும்,
அன்பான வார்த்தைகளும்,
அரவணைப்பும் நீங்காத நினைவுகளாக
எம் மனங்களில் நின்கின்றது அம்மா!!
ஐந்து ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
என்றும் உங்கள் பசுமையான
நினைவுகள் மாறாது அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்.....
தகவல்:
Stephen குடும்பத்தினர்
எனது அம்மாவின் ஆன்மா சாந்தியடைய எந்நாளும் இறைவனை பிராத்திக்கும் அன்பு கு டும்பத்தினனர்