Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 DEC 1931
இறப்பு 22 MAR 2021
அமரர் மேரி மெற்றில்டா சூசைப்பிள்ளை (மலர்)
வயது 89
அமரர் மேரி மெற்றில்டா சூசைப்பிள்ளை 1931 - 2021 கரம்பொன், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

உயிர்ப்பும் உயிரும் நானே என்னில் விசுவாசம் கொள்பவன்
இறப்பினும் வாழ்வான்(அந 11:25)

யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், சில்லாலை, பிரான்ஸ் Saint-Ouen ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மேரி மெற்றில்டா சூசைப்பிள்ளை அவர்கள் 22-03-2021 திங்கட்கிழமை அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அன்னம்மா, மனுவேற்பிள்ளை(கரம்பொன்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற றேக்கு, இசபேல்(சில்லாலை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற றேக்கு சூசைப்பிள்ளை(சமாதான நீதவான்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற இம்மனுவேல், வயிலற் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கொட்வின் ஜெயறஜ், மறினா, அன்ரன்ற், யூலியற், யோகராஜ், வரதரஜ், ஸ்ரிபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

எஸ்பின், லோயலா, குயின்ரன், குயினி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

அன்ரன், றவீந்திரன், மெக்கிளாரன், விஜி, நிர்மலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

றோஸ், காலஞ்சென்ற மரியம்மா, பாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஷாற, றெபேட்சன், சாம்சன், கேவின், றதீசன், ஜெனா, ஷாலினி, தௌமினி, றமீசன், ரொனி, ரொமி, றமி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ரெமி, துஷானி ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

லில்லிகுட்டி, லியோனிகுட்டி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mrs, Mary Metilda Soosaipillai, who was born in Kaytes, Jaffna and lived in Sillalai, Jaffna and France, passed away peacefully in Paris, France and was embraced by God on Monday March 22, 2021.

She was the beloved daughter of the late Mr Manuvetpillai and Mrs, Annamma manuvetpillai (Kaytes) and daughter in law of the late Mr, Rock and Mrs, Isabella Rock (Sillalai).

Loving wife of the late Rock Soosaipillai.

Affectionate sister of the late Immanuel and Violet.

Sister in law of Rose and the late Mariamma and Paakkiyam.

Ever loving mother of Marina, Antanet, Juliet, Yogarajah, Varatharajah, Stephen, and the late Godvin Jeyarajah.

Kind and loving aunt of Espin, Jasmin Loyala, Cuinton and Kuyin.

Mother in law of Anton, Ravindran, Maklaran, Viji and Nirmala.

Affectionate grandmother of Sharah, Robertson, Samson, Kevin, Rhadishun, Jennifer, Shaliny, Thawminy, Rameesan, Dilsan, Dilksiya, and Dinusiya.

Grandmother in law of Remy and Thusani.

Dearly loving great grandmother of Lily and Leonie.

This Notice is provided for all family and friends.  

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices