Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 10 DEC 1931
இறப்பு 22 MAR 2021
அமரர் மேரி மெற்றில்டா சூசைப்பிள்ளை (மலர்)
வயது 89
அமரர் மேரி மெற்றில்டா சூசைப்பிள்ளை 1931 - 2021 கரம்பொன், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், சில்லாலை, பிரான்ஸ் Saint-Ouen ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த மேரி மெற்றில்டா சூசைப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. 

அம்மா! அம்மா! அம்மா!
எங்கு சென்றீரோ!!
ஓராண்டு ஆகியும் உம்மை எண்ணி
ஏக்கத்துடன் காத்திருக்கிறோம்..
மீண்டும் ஒருமுறை உம் முகம் காண

கருவறையில் தொடர்ந்த நம் உறவை
காலனவன் கல்லறையில் புதைத்தாலும்
நீங்காத உம் நினைவுகளுடன்
தினந்தோறும் போராடுகிறோம்

பேச மொழி தந்தீர் வாழ வழி தந்தீர்- ஆனால்
நீங்கள் போன வழிதனை
சொல்லாது சென்றது- தினமும்
உம்மை சுவரோவியமாய் பார்பதற்கோ??

வாரும் அம்மா எம்மை பாரும்
வற்றாத நதிபோல் நம்மில் கலந்துவிடும்
எம் வாழ்வின் வழிகாட்டியாய் தினம்
இருக்க வேண்டுகின்றோம்..

In memory of Our Mother and grandmother Mrs. Mary Metilda Soosaipillai, who died on March 22, 2021, we invite you on Sunday April 17, 2022 at 10:30 a.m. at the Church of Our Lady of the Rosary to commemorate Easter mass together. At the same time, mass will be said in honor of our late mother and grandmother. This mass will be followed by a meal time in the parish halls behind the church.

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 23 Mar, 2021