4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மேரி எட்மென்ரா விமலேஸ்வரன்
(சந்திரா)
வயது 56
அமரர் மேரி எட்மென்ரா விமலேஸ்வரன்
1961 -
2017
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். குருசோர் வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Walthamstow வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மேரி எட்மென்ரா விமலேஸ்வரன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
"ஆண்டவரே , நாங்கள் யாரிடம் போவோம் முடிவில்லா வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடமே உள்ளன" (அரு 6:68)
நீ மறைந்து இன்றோடு அகவைகள் நான்கு முடிகிறது
உன் நினைவில் இன்றும் கன்னங்கள் நனைய கண்ணீர் வடிகிறது
அந்த நினைவலைகள் தரும் சோக அதிர்வுகளால் நெஞ்சு தடுமாறித்
துடிக்கிறது
நம் வாழ்வில் நாம் எடுத்துவைக்கும் அடிகள் பல,
நீ கற்றுத்தந்த பாடங்களின் பாதையில் அனுபவம் படிக்கிறது
உனது ஆத்மா இளைப்பாற்றிற்காக வேண்டுகின்றேன்
அன்னாரின் ஆன்ம இளைப்பாற்றிற்காக 22-10-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 06:00 மணியளவில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.
தகவல்:
விமலேஸ்வரன்(விமல்- கணவர்)