3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மேரி எட்மென்ரா விமலேஸ்வரன்
(சந்திரா)
வயது 56
அமரர் மேரி எட்மென்ரா விமலேஸ்வரன்
1961 -
2017
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். குருசோர் வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Walthamstow வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மேரி எட்மென்ரா விமலேஸ்வரன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
"நான் இருக்கும் இடத்திலே
அவர்களும் என்னோடு இருக்க
விரும்புகின்றேன்",
(அரு. 17: 24)
நீ மரித்து ஆண்டுகள் மூன்று மறைகிறது இன்று!
நம் உள்ளக் கிடங்கில் உன் நினைவுகள் தான் பசுமையாய் இன்றும்!
சொல்லவும் வேண்டுமா நீ தந்த எண்ணங்களின்
வண்ணம், மாறாது மறையாது என்று!
காலங்களும் சூழல்களும் மாறினும்
நீங்காது நீ தந்து போன அன்பின் பரிசம் என்றும்!
நீ பேசிய அர்த்தமுள்ள வார்த்தைகள்
நம் செவிகளில் ஒலிக்கிறது பல இடையூறுகளை வென்று!
ஏனோ உன்னால் மட்டும் எங்களோடு
நீண்ட காலம் வாழ முடியவில்லை மரணத்தைக் கொன்று!
தகவல்:
விமலேஸ்வரன்(விமல்- கணவர்)