 
                    
            அமரர் மருதப்பு தியாகராஜா
                    
                    
                BSc-  Former Teacher - St Thomas College Bandarawela & Kollupitiya- Ceylon
            
                            
                வயது 42
            
                                    
            கண்ணீர் அஞ்சலி
    
Rest in Peace
        
                Late Maruthappu Thiayagaraja
            
            
                                    1941 -
                                1983
            
         
                            அன்பிற்கும் பண்பிற்கும் அறிவிற்கும உறைவிடமாய் எம் மனதில் நீங்கா நினைவுகளுடன் வாழ்ந்து கொண்டு இருக்கின்றீர்கள் சின்னையா. உங்களின் அற்பணிப்புகளை நாம் அறிவோம். எம் முன்னேற்றங்களில், வளர்ச்சிகளில் உங்களின் கவனம் எங்களை, நாள்தோறும் நினைவூட்டும், எம் நன்றிகளோடு உங்களை வணங்கி ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம் பெரியண்ணாவின் பிள்ளைகள்
Write Tribute
     
                     
         
                    