40ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் மருதப்பு தியாகராஜா
BSc- Former Teacher - St Thomas College Bandarawela & Kollupitiya- Ceylon
வயது 42
Tribute
14
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், சென்னை, Bandarawela, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மருதப்பு தியாகராஜா அவர்களின் 40ம் ஆண்டு நினைவஞ்சலி.(கருப்பு July)
ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு
மீளாத்துயில் கொண்ட
எங்கள் அன்பு தெய்வமே!
உங்கள் நினைவுகளை
நிதம் நிதம் நெஞ்சில் நினைத்து
கண்ணீர் சொரிவதைத் தவிர
எம்மால் ஏதும் செய்ய முடியவில்லையே ஐயா! .
எங்களின் நிறைவே உங்களின் வாழ்வு
என்றபடி ஆனந்தமாய்
அன்பு நிறைவுடன் வாழ வைத்த உங்களை
காலன் அவன் கவர்ந்து சென்று
எம்மை கண்ணீர் சொரிய வைத்து விட்டான்...
ஆறுதலை இனி யார் தருவார்
என்றும் உன் நினைவுகள் சுமந்து
உன் வழியில் உன் பிள்ளைகள்
நாம் என்றும் பயணிப்போம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
Wife & Children
தொடர்புகளுக்கு
ரூபன் - மகன்
- Contact Request Details