Clicky

பிறப்பு 04 FEB 1941
இறப்பு 29 JUL 1983
அமரர் மருதப்பு தியாகராஜா
BSc- Former Teacher - St Thomas College Bandarawela & Kollupitiya- Ceylon
வயது 42
அமரர் மருதப்பு தியாகராஜா 1941 - 1983 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Maruthappu Thiayagaraja
1941 - 1983

எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உன்னதமான சின்னையா, நீங்கள் எங்களை விட்டுச் சென்று நாற்பது ஆண்டுகள் ஆனாலும், நாளுக்கு நாள் எங்களின் வளர்ச்சியில் உங்களின் நினைவுகளைச் சுமக்கிறோம். உங்களின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம். நீங்கா நினைவுகளுடன் பெரியண்ணாவின் பிள்ளைகள்

Write Tribute

Tributes