38ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 04 FEB 1941
இறப்பு 29 JUL 1983
அமரர் மருதப்பு தியாகராஜா
BSc- Former Teacher - St Thomas College Bandarawela & Kollupitiya- Ceylon
வயது 42
அமரர் மருதப்பு தியாகராஜா 1941 - 1983 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், Bandarawela, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மருதப்பு தியாகராஜா அவர்களின் 38ம் ஆண்டு நினைவஞ்சலி.

Here’s to your father – I know he would be so proud if you. We remember your passing today dad and celebrate your life. You were a truly special man and one who left a hole that could never be filled. 

நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
38 ஆண்டு ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்- அப்பா

தன்னை உருக்கி பிறருக்கு ஒளி கொடுக்கும்
மெழுகுவர்த்தி போல்
உம்மை உருக்கி எம்மை காத்து
வந்த தெய்வமே...

நீங்கள் எங்களோடு வாழ்ந்த
காலமெல்லாம் பொற்காலம் - நீவீர்
பிரிந்த காலமெல்லாம் எம் கண்களில்
நீர்க்கோலம்

இன்று நம் கண்ணீர் நிறைந்த
கண்கள் உம்மை தேட
எம் மனமோ உங்களின்
அன்புக்காய் ஏங்கித் தவிக்கிறதே!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
   இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!   

தகவல்: Wife & Children

தொடர்புகளுக்கு

ரூபன் - மகன்