
பிறப்பு
08 MAY 2014
இறப்பு
22 JUL 2024

செல்வி மர்ஷிகா சுரேஸ்குமார்
2014 -
2024
London, United Kingdom
United Kingdom
-
08 MAY 2014 - 22 JUL 2024 (10 வயது)
-
பிறந்த இடம் : London, United Kingdom
-
வாழ்ந்த இடம் : London, United Kingdom
கண்ணீர் அஞ்சலி
James S
28 JUL 2024
India
நாங்கள் காத்திருக்கிறோம் உனக்காக.... விரைவில் சந்திப்போம் இயேசு ராஜாவின் வருகையில் .... முடிவேயில்லாத ஆண்டுகள் உன்னோடு தான்.... இந்த உலகில் எவ்வளவு வேதனைப்பட்டாய்.... கிறிஸ்துவைப் போல்..... எங்கள் மடியில் தலை சாய்த்து வேதனைப்பட்டாய்..... இப்போது இயேசப்பாவின் மடியே உனக்கு வேதனை இல்லாத மடி (லாசருவைப் போல் இளைப்பாறு என் செல்லமே) I Love You மார்சிகா .... விரைவில் முகமுகமாய் இயேசுவோடு சந்திப்போம். by James Jenifer Joel Joyson விருதுநகர் தமிழ்நாடு இந்தியா
Summary
-
London, United Kingdom பிறந்த இடம்
-
London, United Kingdom வாழ்ந்த இடம்
-
Christian Religion
Notices
மரண அறிவித்தல்
Sat, 27 Jul, 2024
Thank you for all memories, and the joy you always carried with you. You are in a better and safer place now. We will miss you! ❤️