Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 08 MAY 2014
இறப்பு 22 JUL 2024
அமரர் மர்ஷிகா சுரேஸ்குமார்
வயது 10
அமரர் மர்ஷிகா சுரேஸ்குமார் 2014 - 2024 London, United Kingdom United Kingdom
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

பிரித்தானியா லண்டனைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட மர்ஷிகா சுரேஷ்குமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

சிப்பிக்குள் முத்தாய் அன்னையின் கருவறையில்
இப்புவியில் உதித்த செல்கதிர் சுடரே

நீ இந்த மண்ணில் மீண்டும்
வந்து பிறக்க வேண்டும்
உனை அள்ளி எடுத்து
அணைக்க வேண்டும்!

பால் வடியும் வதனம் அது பட்டென
போனது ஆண்டு ஓன்று கடந்த பின்பும் ஓயவில்லை
நினைவலைகள்....

கண் இமைக்கும் நேரத்தில் காலன்
உனை கவர்ந்த வேளை காவலனாய்
நாமில்லை கதி கலங்கி நிற்கின்றோம்!

படைத்தவனுக்கு புரியும்
அது வந்து நொடிப் பொழுதில்
ஆனால் நாம் நினைக்கவில்லை உன் வரவை எண்ணி
 ஏக்கமுடன் காத்திருக்கின்றோம்
ஒரு முறை வாராயோ?

என்றும் உன் நினைவகளை நெஞ்சில் சுமக்கும்
குடும்பத்தினர்..!     

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 27 Jul, 2024