

பிரித்தானியா லண்டனைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட மர்ஷிகா சுரேஷ்குமார் அவர்கள் 22-07-2024 திங்கட்கிழமை அன்று கிறிஸ்துவுக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், குடத்தனை வடக்கைச் சேர்ந்த இராமநாதன் சுரேஷ்குமார் மற்றும் மாதகல் புக்கம் பிலோவில் பிருந்தா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,
இராமநாதன் சகுந்தலாதேவி, காலஞ்சென்ற அருந்தவராசா மற்றும் லூத்துநாயகி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
ஆஷிகா, அனிக்கா மற்றும் ஆரிக் ஜோசப் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
உதயகுமார், விஜயகுமார், தேனுஜா ஆகியோரின் பெறாமகளும்,
பிரசாத், பிரதாப், பிரசாந், சர்மிளா, பிரியா, தனுஜா ஆகியோரின் மருமகளும் ஆவார்.
Live Streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 31 Jul 2024 9:00 AM - 12:00 PM
- Wednesday, 31 Jul 2024 1:00 PM
- Wednesday, 31 Jul 2024 2:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Remembering dear Marshika with love and prayers. Her sweet presence is deeply missed. Thinking of you all with care and sympathy on this day.