Clicky

தோற்றம் 16 NOV 1928
மறைவு 09 JUL 2012
அமரர் மார்க்கண்டு மகேஸ்வரி
வயது 83
அமரர் மார்க்கண்டு மகேஸ்வரி 1928 - 2012 சுழிபுரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Sundary 09 JUL 2024 United Kingdom

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படுவர் - அம்மா உங்கள் ஆத்மா சாந்திபெற இறைவனிடத்தில் தினமும் பிரார்த்திக்கிறோம் ஓம் சாந்தி சாந்தி சாந்தி 🌺🌺🌺🙏🙏🙏 அம்மா என்றும் அழியா உங்கள் நினைவுகளுடன் உங்கள் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் உறவினர்கள்