அமரர் மார்க்கண்டு மகேஸ்வரி
வயது 83
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Markandu Maheswary
1928 -
2012
உங்களை மிஞ்சிய தெய்வமில்லை. உங்களின் வார்த்தைகளை விட சிறந்த வேதங்களும் இல்லை. உங்களை நினைக்காத நாட்களும் இல்லை.
Write Tribute
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படுவர் - அம்மா உங்கள் ஆத்மா சாந்திபெற இறைவனிடத்தில் தினமும் பிரார்த்திக்கிறோம் ஓம் சாந்தி சாந்தி சாந்தி 🌺🌺🌺🙏🙏🙏 அம்மா என்றும்...