Clicky

பிறப்பு 24 APR 1927
இறப்பு 04 MAR 2020
அமரர் மரியநாயகம் யாக்கோப்பிள்ளை
முன்னாள் முல்லைத்தீவு அரச செயலத்தின் சிரேஸ்ட அலுவலர், இலங்கை சமாதான நீதவான்
வயது 92
அமரர் மரியநாயகம் யாக்கோப்பிள்ளை 1927 - 2020 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆசையாவின் பிரிவினால் துயுருறும் பாக்கியம் அனரி, சிறி அண்ணா, குஞ்சு அண்ணா, கிங் அண்ணா, பிரின்ஸ்,மரியநாயகம் அத்தான் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். சின்னக் கெனடி குடும்பம்.
Write Tribute