3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் மரியநாயகம் யாக்கோப்பிள்ளை
முன்னாள் முல்லைத்தீவு அரச செயலத்தின் சிரேஸ்ட அலுவலர், இலங்கை சமாதான நீதவான்
வயது 92

அமரர் மரியநாயகம் யாக்கோப்பிள்ளை
1927 -
2020
கரவெட்டி, Sri Lanka
Sri Lanka
Tribute
20
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மாமூலை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த மரியநாயகம் யாக்கோப்பிள்ளை அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் இருப்பிடமே பாசத்தின்
உறைவிடமே எங்கள் அப்பா
ஆசையாய் இருக்குதப்பா சிரித்த உங்கள்
முகம் பார்க்க வந்திட மாட்டீர்களா?
உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா-மூன்று
வருடம் விரைந்தே போச்சுதப்பா
நீங்கள் எங்களுடன் வாழ்வதாய்
நினைத்தே நாம் வாழ்கின்றோம் -ஆனாலும்
உங்கள் முகம் பார்க்க துடிக்கும்
வேளையில் நெஞ்சில் இரத்தம் சுண்டுதப்பா
எத்தனை ஆண்டுகள் சென்றாலும் எம்நெஞ்சை
விட்டு அகலாது உங்கள் நினைவுகள்
இதயத்துடிப்பு உள்ளவரை எங்கள்
இதய தீபம் நீங்கள் அப்பா என்றும்
உங்கள் நினைவுடன் வாழும் அன்பு
மனைவி, பாசமிகு பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
தகவல்:
குடும்பத்தினர்
தூரிகை ஒன்று ... .... ...... தூரிகை ஒன்று ஓய்ந்ததோ? துயரம் தாங்க முடியுதோ? தூர தேசம் தான் சென்றதோ? துரத்திப் பிடிக்கத்தான் முடியுமோ? ஓவியன் சென்று ஒழிந்தானோ? ஒழிந்தது வர்ணம் என்றானோ? ஒப்பிலா...