யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு தண்ணீரூற்று, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மரியநாயகம் யாக்கோப்பிள்ளை அவர்கள் 04-03-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான யாக்கோப்பிள்ளை அந்தோனிப்பிள்ளை, வரோணிக்கம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான றிச்செட் வேலுப்பிள்ளை, மாகிரெட் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரெஜினா பாக்கியமணி(கனடா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்ற டெய்சி மரியநாயகம், சிறிதரன்(சுவிஸ்), லெஸ்லி(இங்கிலாந்து), கிங்ஸ்லி(கனடா), பிறின்ஸ்லி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரெஜினா வின்சன்ட்(கனடா), காலஞ்சென்ற செலஸ்டீன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மரியநாயகம்(இலங்கை), வதனி(சுவிஸ்), ராஜசிறி(இங்கிலாந்து), தயானி, தயாளினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யான்சி, பிரபு(கனடா), நிக்சன், நோயல், நோறா(சுவிஸ்), ஜெனிவர், அஸ்வினி(லண்டன்), ஜோய்ளின், கிறிஸ்ரன், றோய்ஸரன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும்,
மித்திரா(கனடா) அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தூரிகை ஒன்று ... .... ...... தூரிகை ஒன்று ஓய்ந்ததோ? துயரம் தாங்க முடியுதோ? தூர தேசம் தான் சென்றதோ? துரத்திப் பிடிக்கத்தான் முடியுமோ? ஓவியன் சென்று ஒழிந்தானோ? ஒழிந்தது வர்ணம் என்றானோ? ஒப்பிலா...