Clicky

பிறப்பு 24 APR 1927
இறப்பு 04 MAR 2020
அமரர் மரியநாயகம் யாக்கோப்பிள்ளை
முன்னாள் முல்லைத்தீவு அரச செயலத்தின் சிரேஸ்ட அலுவலர், இலங்கை சமாதான நீதவான்
வயது 92
அமரர் மரியநாயகம் யாக்கோப்பிள்ளை 1927 - 2020 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Mariyanayagam Jacobpillai
1927 - 2020

இவரது பிரிவால் துயருறும் மனைவி பிள்ளைகள், சகோதரர்கள் ,உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதோடு, இவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனே இறைஞ்சி வேண்டுகின்றோம்..

Write Tribute