
திரு மரியாம்பிள்ளை தேவரட்ணம்
(தேவகிளி)
றெஜினா Transport (M.T.R), றெஜினா Hardware, றெஜினா Building - உரிமையாளர்
வயது 70
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Mariyampillai Thevaratnam
1951 -
2022

என்னுடைய பெரியப்பாவின் பிரிவை என்னால் தாங்க முடியவில்லை. பெரியப்பாவை பார்க்க முடியாமல் தவிக்கின்றேன். அவரின் நல் வழிநடத்தல், பாசமான பேச்சு என்றும் என்னுடன் நினைவிருக்கும். பெரியப்பாவின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். என்றும் பாசத்துடன் பெறாமகள் டிகால் டேமினி
Write Tribute
புன்முறுவல் பூத்த பொன்மனச் செம்மலே.. மருமகனென அழைத்த போதெல்லாம் மனம் நெகிழ்ந்து போவேனே.. விழுதுகளின் விருட்சமே.. விண்ணுலகில் இளைப்பாறுங்கள்...!