2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் மரியாம்பிள்ளை தேவரட்ணம்
(தேவகிளி)
றெஜினா Transport (M.T.R), றெஜினா Hardware, றெஜினா Building - உரிமையாளர்
வயது 70
Tribute
12
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். குடத்தனை பொற்பதியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை தும்பளை வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மரியாம்பிள்ளை தேவரட்ணம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
வருடம் இரண்டு கடந்திடினும்
வருந்தி நாம் அழுகின்றோம்
விழிமூடித் தூங்கி விட்டு
விழிக்காமல் போனதென்ன?
விண்ணுலகைப் பார்ப்பதற்கு விரைந்தோடிப் போனதனால்
விட்டுச்சென்ற உறவனைத்தும் விழி நீரால் தவிக்கிறதே...
அன்பான புன்னகையால் அனைவரையும்
கவர்ந்த முகம் அனுதினமும் நினைவில்
வந்து அசைவாடி நிற்கிறதே....
நிலையில்லா இவ்வுலகை
நீர் உணர்த்திச் சென்று விட்டீர்...
நிலையான இறைவனுடன்
நிலைத்திருக்க வேண்டுகின்றோம்....
இரண்டு வருடமென்ன, எத்தனை வருடங்களானாலும்
உங்கள் அன்பான முகமும் அழியாத நினைவுகளும்
எம் உள்ளங்களில் என்றும் நிலைத்திருக்கும்...
தகவல்:
குடும்பத்தினர்
Om Shanthi