Clicky

பிறப்பு 12 SEP 1935
இறப்பு 23 MAY 2019
அமரர் மரியாம்பிள்ளை இராயப்பு
இளைப்பாறிய இராணுவ இயந்திர பொறியியலாளர்
வயது 83
அமரர் மரியாம்பிள்ளை இராயப்பு 1935 - 2019 இளவாலை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

செல்வா சுவிஸ் 24 MAY 2019 Switzerland

*2 திமொத்தேயு 4:7* நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன் என் ஓட்டத்தை முடித்துவிட்டேன். விசுவாசத்தைக் காத்துக்கெண்டேன். என்ற வார்த்தைக்கு ஏற்ற நித்திய வாழ்வில் இறையன்பில் நிலைத்திருங்கள். இவரின் இழப்பால் துருறும் உறவுகளுக்கு ஆழ்ந்த துயர்பகிர்வு.