Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 12 SEP 1935
இறப்பு 23 MAY 2019
அமரர் மரியாம்பிள்ளை இராயப்பு
இளைப்பாறிய இராணுவ இயந்திர பொறியியலாளர்
வயது 83
அமரர் மரியாம்பிள்ளை இராயப்பு 1935 - 2019 இளவாலை, Sri Lanka Sri Lanka
Tribute 40 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டை, சுவிஸ் Basel ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மரியாம்பிள்ளை இராயப்பு அவர்கள் 23-05-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.  

அன்னார், காலஞ்சென்றவர்களான இராயப்பு எலிசபேத் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மிக்கேல்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

றீற்றம்மா(செல்லமணி) அவர்களின் அன்புக் கணவரும்,

சுகந்தினி, மில்றோய், சுபோ, றோய் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிருந்தா, பெனற், டன்சி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான யோசப், பெனடிக்ற், வண பிதா, அல்பிறெட் மற்றும் றோசம்மா, மேரி மாக்றெற் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான விக்ரோறியா, திரேசம்மா, ஞானப்பிரகாசம், அந்தோனிப்பிள்ளை, அல்பிறேட், ஆரோக்கியநாதன் மற்றும் கொட்வின், ரெபேக்கா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வினோதன், நிரஞ்சினி, சுகந்தன், விஜித்ரா, லியா, அனிற்ரன், மரிஷா, றீனா, றயன், டல்மின், றொய்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

அன்ருவான், அக்‌ஷரா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்: குடும்பத்தினர்