4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மரியாம்பிள்ளை இராயப்பு
இளைப்பாறிய இராணுவ இயந்திர பொறியியலாளர்
வயது 83
Tribute
40
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டை, சுவிஸ் Basel ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மரியாம்பிள்ளை இராயப்பு அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் பல நிமிடமாக
கரைந்துவிட்டது
தீராத ஏக்கத்துடன் இன்னமும்
துடிக்கின்றது எம் இதயம்
உங்கள் இனிய புன்னகை மீண்டும்
ஒருமுறை காண்போமா...
பாதையோர மரங்களின் நிழலைப்போல
உமது பாசம் நிறைந்த செயல்கள்
எமது ஞாபகங்களில்
எப்போதுமே நிலைத்திருக்கும்..!!
பிரிவு என்பது ஒருவரை மறப்பதற்கு அல்ல
அவர்களை அதிகமாக நினைப்பதற்கே
என்பதை உணர்த்திவிட்டீர்கள்!
இந்த மண்ணைவிட்டு உங்கள்
உடல் மட்டும் தான் சென்றதப்பா - உங்கள்
ஆத்மா என்றென்றும் எங்களுடன்..!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.